எப்பா இவுங்க தெலுங்கு சீரியல் எடுத்து வச்சுருங்காங்கப்பா...வாரிசை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Vijay
Rashmika Mandanna
Varisu
By Tony
வாரிசு தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் இன்று உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக வெளிவந்துள்ளது.
ஆனால், படத்தின் ரிசல்ட் தான் தற்போது அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
ஆம், வாரிசு படம் ஏதோ தெலுங்கு சீரியல் பார்ப்பது போல் உள்ளது என பல ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
செண்டிமெண்ட் என்பதை மிக தூக்கலாக வைத்து, தமிழ் கலாச்சாரத்திற்கு அந்நியமாக படத்தை எடுத்ததால், இப்படியாக கருத்துக்கள் வருவதாக கூறப்படுகின்றது.