வாரிசை ஓட விட்ட துணிவு, இப்ப சொல்லு யார் நம்பர் 1

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Tony Jan 12, 2023 05:36 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் வாரிசு, துணிவு. இந்த இரண்டு படங்களின் வசூலும் தற்போது வெளிவர தொடங்கிவிட்டது.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் தற்போது என் தல பெரிய ஆள், என் தளபதி பெரிய ஆள் என்ற வாக்குவாதம் அனல் பறக்கின்றது.

ஆனால், உண்மையாகவே பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது அஜித் தான்.

முதல் நாள் தமிழகத்தில் வாரிசு ரூ 21 கோடியும், துணிவு ரூ 25 கோடியும் வசூல் செய்ய, தல ரசிகர்கள் இப்ப சொல்லு யார் நம்பர் 1 என்று வம்பு இழுக்க ஆர்மபித்துவிட்டனர்.