விஜய்யை புகழ்ந்து அஜித்தை கேவலப்படுத்தும் தளபதி ரசிகர்கள்.. சண்டையை மூட்டிவிடும் ப்ளூ சட்டை..
Ajith Kumar
Vijay
Gossip Today
Varisu
Thunivu
By Edward
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ரசிகர்களால் புகழப்படுபவருமான விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இன்று மாலை நேரு உள்விளையாட்டு திடலில் நடந்து வருகிறது. நிகழ்ச்சிகாக விஜய் ரசிகர்கள் பல போஸ்டர்கள் பேனர்களை வைத்து கொண்டாடி வந்தனர்.
பல சர்ச்சையான போஸ்டர்களையும் விஜய் ரசிகர்கள் வைத்து கொண்டாடினர்.
அதில் விஜய்யை புகழ்வது என்கிற பேரில் அஜித்தை படுகேவலமாக விமர்சித்தும் அரசியல் வாரிசுகள் வாந்தாலும் SAC-யோட வாரிசுகிட்ட நெருங்க முடியாது என்ற பல போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் கையில் ஏந்தியபடி வந்தனர்.
மேலும் கூடிய ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் ரசிகர்கள் மோதியலில் போலிஸார் கஷ்டமும் பட்டுள்ளனர்.
