பிக் பாஸ் முடிந்தும் ஜோடியாக சுற்றும் வருண் - அக்ஷரா! கல்யாணம் செய்றாங்களா?

Akshara Bigg Boss 5 Varun Varun Akshara love
By Parthiban.A Jan 02, 2022 10:30 AM GMT
Report

பிக் பாஸ் ஷோ என்றாலே அதில் லவ் ரொமான்ஸ் என எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசனில் அபினை-பாவனி, அமீர்-பாவனி ஆகியோரது விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் வருண் அக்ஷரா இருவரும் எப்போதும் நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் இடையே இருப்பது நட்பா காதலா என கடைசி வரை காட்டவே இல்லை. பிக் பாஸ் எடிட்டர் பாத்த வேலை இது.

தற்போது வருண் அக்ஷரா என இருவருமே எலிமினேட் ஆகி வெளியில் இருக்கும் நிலையில், தற்போதும் ஜோடியாக தான் வெளியில் சுற்றி வருகிறார்கள். அவர்கள் மற்ற போட்டியாளர்களை ஜோடியாக சென்று சந்தித்தார்கள் அந்த போட்டோ பல நாட்களுக்கு முன்பு வந்தது.

அது மட்டுமின்றி இன்றும் அவர்கள் ஜோடியாக வெளியில் சுற்றி இருக்கிறார்கள். அந்த போட்டோவை இருவரும் இன்ஸ்டாவில் வெளியிட்டு Varukshara என குறிப்பிட்டு அருகில் ஒரு ஹார்ட் பதிவிட்டு இருக்கின்றனர்.

அவர்கள் லவ் இதனால் கிட்டத்தட்ட உறுதி என்றும், எப்போது திருமணம் என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.