அப்படியே கவுந்த வேட்டையன், ரஜினி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா

Rajinikanth Box office Vettaiyan
By Tony Oct 17, 2024 03:30 AM GMT
Report

ரஜினிகாந்த் இன்று உலகமே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டார். இவர் படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.

அப்படி இருந்த ரஜினி தற்போதைய காலக்கட்டத்தில் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவர கொஞ்சம் சிரமப்பட்டு வர ஜெய்லர் படம் அதற்கு பெரிய அடித்தளத்தை போட்டது.

அப்படியே கவுந்த வேட்டையன், ரஜினி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா | Vettaiyan Movie Box Office Fall

அதை தொடர்ந்து வெளியான வேட்டையன் படம் மிகப்பெரும் ஓப்பனிங் பெற கண்டிப்பாக 500 கோடி வசூல் வரும் என நினைத்த நிலையில், வேட்டையன் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது.

வார நாட்களில் வேட்டையன் வெறும் 25 கோடிகள் மட்டுமே உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாம், இது திரையுலகத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.