கமல் சொல்லியும் மதிக்காமல் கேவலமாக பேசிய விசித்ரா

Bigg Boss Dinesh Gopalsamy Vichithra
By Tony Jan 01, 2024 10:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டில் அடிப்பார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் தினேஷ், விசித்ரா சண்டை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது, அவரின் குடும்ப விஷயத்தை கூட பிக்பஸ் வீட்டில் விசித்ரா பேசினார்.

கமல் சொல்லியும் மதிக்காமல் கேவலமாக பேசிய விசித்ரா | Vichithra Talking Badly About Dinesh

இதனால் ரசிகர்கள் செம கடுப்பாகி, விசித்ரா-வை திட்ட ஆரம்பித்தனர். இதற்கு இந்த வாரம் கமலும் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

சரி சரி இனி பேச மாட்டேன் என தலையை ஆட்சிவிட்டு, விசித்ரா மீண்டும் நேற்று இரவு தினேஷ் நல்ல கணவராக இருக்க முடியாது என்று பெர்சனல் விஷயத்தை பேசியுள்ளார் இதோ..