விடா முயற்சி ஷுட்டிங் மறுபடியும் நிற்க போகிறதா? அட போங்கப்பா
Ajith Kumar
By Tony
விடா முயற்சி அஜித் நடிப்பில் பல கோடி மதிப்பில் உருவாகி வரும் படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் விடா முயற்சி தற்போது அரபு நாடான அஜர்பைஜானில் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது.
ஆனால், இஸ்ரேல் போர் ஆல், இப்படத்தின் படப்பிடிப்பு நிற்க வாய்ப்புள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதை கண்ட அஜித் ரசிகர்கள் கடுப்பாகி, அட போங்கப்பா என்று தலையில் அடிக்கின்றனர்.