மிக மிக மோசமான நிலையில் விடுதலை 2 வசூல்.. இந்த ஏரியாவுல காலி
Vijay Sethupathi
Vetrimaaran
Box office
Viduthalai Part 2
By Tony
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட ஹிட் அடித்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.
இப்படம் உலகம் முழுவதுமே நல்ல வசூல் தான் வருகிறது. இரண்டு நாட்களில் ரூ 25 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது.
ஆனால், மகாராஜா படம் கேரளாவில் ரூ 10 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
ஆனால், விடுதலை 2 படம் இரண்டு நாட்களில் ரூ 1 கோஇ கூட கேரளாவில் வசூல் வரவில்லையாம், பெரும் தோல்வியை அந்த பகுதியில் விடுதலை 2 சந்திக்கும் என கூறப்படுகிறது.