நயன்தாரவை ஏமாற்றிய விக்னேஷ் சிவன், இப்படியாகிருச்சே
Nayanthara
Vignesh Shivan
By Kathick
நயன்தாரா விக்னேஷ் சிவன் பல வருடமாக காதலித்து வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் திருமணமும் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் இன்று வெளியாகியுள்ளது.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். படத்தை பார்த்த எல்லோருமே சமந்தாவை தான் புகழ்ந்த்ய் வருகின்றனர்.
இதனால் நயன்தாரா ஆர்மி என்ன விக்கி சார் நீங்களே ஏமாத்துலாமா என்று சோகத்தில் உள்ளனர்.