சமந்தாவா? நயன் தாராவா? தூக்கம் வராமல் தவிக்கும் இயக்குனர்!

samantha nayanthara vigneshshivan kaathuvaakularendukaadhal
By Edward Feb 24, 2022 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் விக்னேஷ் சிவன். விஐபி படத்தின் மூலம் கண்டெடுக்கப்பட்ட விக்னேஷ் பாடலாசிரியராகவும் இயக்குனராக திகழ்ந்து பிரபலமானார்.

நானும் ரெளடி தான் படத்தின் மூலம் நடிகை நயன் தாரா இயக்கத்தில் இருந்து இருவரும் காதலில் இருந்து வருகிறார்கள். தற்போது காதல் நடிகை நயன் தாரா சமந்தா விஜய் சேதுபதி போன்றவர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் போஸ்டர்களும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தின் போஸ்டரை பல மீம்ஸ் கிரியேட்டிற்கு பயன்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் இரவு தூக்கம் வராததற்கு காரணம் என்ன என்ற மீம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Gallery