மன்னிப்பு கேட்ட நயன்தாரா கணவர் விக்னேஷ்!! ஜில் ப்ரோன்னு தட்டி கொடுத்த லியோ இயக்குனர்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான லியோ படம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம், அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா அம்மா..
அப்படி விஜய்க்கும் எனக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி கூறியிருந்தார். இதை சினிமா விமர்சகர் ஒருவர் பகிர அதை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்து அதன்பின் அன்லைக் செய்துள்ளார்.
இதனை பலர் கடுமையாக விமர்சித்தும் விக்னேஷ் சிவனை விஜய் ரசிகர்கள் திட்டியும் வந்தனர்.
ஆனால் இதற்கு விக்னேஷ் சிவன் விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டும் நான் லோகேஷ் கனகராஜ் பேட்டி என்ற ஒரு காரணத்தாலும் அதில் நயன்தாரா புகைப்படம் இருந்ததாலும் அந்த பதிவினை லைக் செய்தேன்.
நானும் லியோ படத்திற்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனை கண்ட லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்ட எக்ஸ் தள பதிவில் ஜில் ப்ரோ என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
Chill bro ? https://t.co/W75owlMyV2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 9, 2023

