நயன்தாராவிற்கு அட்லீ செய்த வேலையால் டென்ஷனில் விக்னேஷ் சிவன்
Nayanthara
Vignesh sivan
Atlee
By Tony
நயன்தாரா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் முதன் முதலாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை அட்லீ இயக்குகிறார் , அட்லீ நயன்தாராவை தன் சொந்த அக்காவாக நினைத்து, அக்கா இன்னும் பெரியாளாக வேண்டும் என்று பாலிவுட்டில் பல தயாரிப்பு நிறுவனத்திற்கு சிபாரிசு செய்துள்ளார்.
ஆனால், நயன்தாரா கால்ஷிட் வேண்டும் என்றால் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க என்று விக்னேஷ் சிவன் நம்பரை கொடுத்துள்ளார்.
விக்னேஷ் சிவனோ கொஞ்சம் டென்ஷன் ஆகி, எந்த கதையும் பிடிக்கவில்லை என்று எல்லா தயாரிப்பாளரையும் தட்டி கழிக்கின்றாராம்.