கலைஞர் 100 குறித்து விஜய், அது வேற வாய்..

Vijay
By Tony Jan 07, 2024 02:41 AM GMT
Tony

Tony

Report

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக உள்ளார். இவர் ஆரம்பக்காலத்தில் கலைஞர் அவர்களுக்கு என்ன விழா எடுத்தாலும் முதல் ஆளாக வந்து ஆஜர் ஆகிடுவார்.

ஆனால், காவலன் படத்திலிருந்தே திமுக-விற்கும் விஜய்க்கும் ஆகவில்லை, வெளிப்படையாகவே அதிமுக-விற்கு விஜய் குரல் கொடுத்தார்.

கலைஞர் 100 குறித்து விஜய், அது வேற வாய்.. | Vijay About Kalaignar 100

இந்நிலையில் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் விஜய், கலைஞர் 100வது வயதில் விழா எடுத்தால் கண்டிப்பாக நான் அங்கு இருப்பேன், அங்கும் நான் வந்து பேசுவேன் என்று பேசியுள்ளார்.

ஆனால், நேற்று சென்னையில் இருந்து கூட விஜய் நேற்று கலைஞர் 100-க்கு வரவில்லை என்பதால், பழைய வீடியோக்களை பரப்பி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.