தற்கொலைக்கு முன் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம்!! வைரலாகும் தகவல்..

Vijay Antony Gossip Today
By Edward Sep 20, 2023 03:23 AM GMT
Report

இசையமைபாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். 16 வயதான இவர் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில் மனஅழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பே தற்கொலை செய்ய கூடாது அது தீர்வு அல்ல என்று மேடையில் பேசி இருப்பார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி மகள் கடைசியாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அதில், தன் குடும்பத்தையும் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை மிஸ் செய்வதாகவும் Good Bye என்றும் குறிப்பிட்டுள்ளதாம். இதுகுறித்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.