அப்பா பிறந்தநாளுக்கு கூட போகாத விஜய், அந்த நபர் இப்போதைக்கு முக்கியமா?
Vijay
S. A. Chandrasekhar
By Kathick
நடிகர் விஜய் - எஸ்.ஏ. சந்திரசேகர்
நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது தந்தையிடம் இருந்து சற்று தள்ளியே இருக்கிறார் விஜய்.
சில மாதங்களுக்கு முன் எஸ்.ஏ.சியின் பிறந்தநாள் வந்தது. அதனை தனது மனைவியுடன் மட்டுமே கேக் வெட்டி கொண்டாடினார் எஸ்.ஏ.சி. அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை.
தந்தை, தாய்யை தனியாக தவிக்கவிட்டு விஜய்
ஆனால், நேற்று நடைபெற்ற இயக்குனர் அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் விஜய் கலந்துகொண்டுள்ளனர்.
சொந்த தந்தையின் பிறந்தநாளில் கலந்துகொள்ளாமல், யாரோ ஒருவர் மூன்றாவது மனுஷனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளீர்களே விஜய் என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.