என்னது வருங்கால முதல்வர் விஜய்யா? மதுரையில் வைரலாகும் தளபதி பிறந்த நாள் போஸ்டர்..குசும்புகார பசங்க

Vijay Birthday Vamshi Paidipally Varisu
1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிக்கும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாரிசு டைட்டில்

தளபதி 66 படத்தின் டைட்டில் வாரிசு என்று விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியானது. நேற்று மாலை 6.1 மணியளவில் முதல் போஸ்டர் வாரிசு என்கிற டைட்டிலுடன் படக்குழு வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து விஜய்யின் பிறந்த நாளான 22ஜூன் காலை 11.44 மணிக்கு வெளியானது காய்கறிகளுடன் லாரியில் படுத்தடி இருக்கும் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி டிரெண்ட்டாகியுள்ளது.

குசும்புகார மதுர பசங்க

இந்நிலையில் போஸ்டருக்கே பேர் போன மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் பல இடங்களில் விஜய்க்கு போஸ்டர் வைத்து பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது வாழ்ந்த முதல்வர்! வாழும் முதல்வர்!! நல்லாசியுடன் வருங்கால முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற வசனத்தோடு விஜய் மறைந்த கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தோடு போஸ்டர் வைத்துள்ளனர்.

இது ரொம்ப ஓவர்ப்பா என்று கூறும் அளவிற்கு நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.