நம்பர் 1 என்ற போலி பிம்பத்தை உருவாக்கிய விஜய், ஆதாரத்துடன் மாட்டிக்கொண்டார் விஜய்

Vijay
By Tony 2 மாதங்கள் முன்
145 Shares

 தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்கள் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ வசூல் வேட்டை நடத்தும்.

ஆனால், விஜய் தனக்கென்று ஒரு மார்க்கெட்டிங் டீம் வைத்து இணையத்தில் தன்னை ஒரு பெரிய பிம்பமாக உருவாக்கியிருந்தார்.

உண்மை உடைந்தது

ஆனால், இந்த உண்மை இன்று தெரிந்துவிட்டது. ஆம், விஜய், தோனி சந்தித்த புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்தார். அது 1 லட்சத்திற்கு மேலாம லைக்ஸ் வந்தது. ஆனால், இன்று அதே டுவிட் 99 லட்சமாக குறைந்துள்ளது. இதன் மூலம் விஜய் BOT பயன்படுத்தி இந்த லைக்ஸை பெறுகிறார் என்பது தெரிய வந்துள்ளது.


Gallery Gallery