விஜய் ரசிகர்களின் ரவுடிசம்.. போலீஸ் மீது தாக்குதல், என்ன விஜய் இதெல்லாம்
Vijay
Varisu
By Kathick
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளனர். இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் ரசிகர்கள் பலருக்கும் குவிந்திருந்தனர். அந்த வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நுழைவாயிலில் இருந்த சில காவல் துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பதிவு செய்து வரும் அனைவரும், இது மிகவும் மோசமான செயல் என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Sad ? #VarisuAudioLaunch #varisu pic.twitter.com/o32FwwjlHx
— Thalapathy raj (@Thalapa31619161) December 24, 2022