விஜய் பேன்ஸ் இப்போ என்ன செய்வீங்க? ஒரே நாளில் மாறிய நிலை
Ajith Fans
Valimai
Vijay fans
Yuvan
By Parthiban.A
சமூக வலைத்தளங்களில் எப்போதும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரது ரசிகர்கள் மத்தியில் மோதல் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் வலிமை படம் ரிலீஸ் ஆக சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ட்விட்டரில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் தீம் மியூசிக் வெளியானது. அது காபி என சொல்லி விஜய் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் தற்போது விஜய் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை யுவன் வெளியிட்டு இருக்கிறார்.
அதற்கு விஜய் ரசிகர்கள் அதிகம் லைக்குகளை போட்டு வருகின்றனர். நேற்று யுவனை விமர்சித்து வந்த விஜய் ரசிகர்கள் இந்த போட்டோவுக்கு பிறகு அமைதியாகிவிட்டனர். நேற்று ட்ரோல் செய்தவர்கள் தற்போது என்ன செய்ய போறீங்க? என சிலர் ஓப்பனாகவே கேட்டிருக்கின்றனர்.
— Raja yuvan (@thisisysr) December 24, 2021