பூமர் அங்கிள் விஜய்.. ஓவரா பேசுனா இனிமேல் இதுதான் நடக்குமோ

Vijay Varisu
By Kathick Jan 04, 2023 06:05 AM GMT
Report

சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வழக்கம் போல் தனது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியாகவே பல விஷயங்கள் விஜய் செய்தார்.

அதில் ஒன்று தான் குட்டி கதை. வழக்கம் போல் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் கூறுவது போல் இந்த விழாவிலும் குடும்பத்தின் அன்பு குறித்து ஒரு குட்டி கதையை கூறினார். இந்த குட்டி கதை விஜய் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், இந்த காலத்து 2k கிடஸுக்கு விஜய் ஒரு பூமர் அங்கிளாக தெரிந்துவிட்டாரோ என்னமோ.

அவர் கூறிய குட்டி கதையை வைத்து ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். இப்படியெல்லாம் அட்வைஸ் செய்ததால், விஜய்யின் குட்டி கதையை ட்ரோல் செய்து அதனை வீடியோவாகவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..