தளபதிக்கு நிகர் தளபதி!! 21 மணிநேரத்தில்அந்த விசயத்தில் சூப்பர் ஸ்டாரையே தூக்கி ஓரங்கட்டிய விஜய்..

Rajinikanth Vijay Gossip Today Jailer Leo
By Edward Oct 06, 2023 04:17 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை யூடியூப்பில் வெளியானது.

தளபதிக்கு நிகர் தளபதி!! 21 மணிநேரத்தில்அந்த விசயத்தில் சூப்பர் ஸ்டாரையே தூக்கி ஓரங்கட்டிய விஜய்.. | Vijay Leo Trailer Break Rajini Jailer Trailer

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட லியோ டிரைலரை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இது ஒருபுறம் இருக்க சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே கடும் வாக்குவாதம் சென்று கொண்டிருக்கிறது.

இந்த போட்டி அனைத்திலும் இருந்து வரும் நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் முக்கிய சாதனை ஓரங்கட்டி இருக்கிறது விஜய்யின் லியோ டிரைலர்.

விஜய் வளர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சலில் அஜித் செய்த காரியம்!! உலகம் சுற்றும் வாலிபராச்சே..

விஜய் வளர்ச்சியை பார்த்து வயித்தெரிச்சலில் அஜித் செய்த காரியம்!! உலகம் சுற்றும் வாலிபராச்சே..

ஜெயிலர் படத்தின் வாழ்நாள் டிரைலர் 3 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது. ஆனால் விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் வெறும் 21 மணிநேரத்தில் 3 கோடியை கடந்து ஜெயிலரை ஓடங்கட்டி இருக்கிறது.

தற்போது ரசிகர்கள் இதனை கொண்டாடியும் ரஜினி ரசிகர்களை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

GalleryGallery