நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பா!!

Vijay
By Yathrika Dec 31, 2022 08:25 AM GMT
Report
190 Shares

விஜய்-சங்கீதா

நடிகர் விஜய் எந்த திரைப்பட விழா என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார். நிறைய ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பங்குபெற்றுள்ளார்.

அதேபோல் பிரபலங்களின் திருமணமோ அல்லது ரசிகர்களின் திருமணமோ எதுவாக இருந்தாலும் தனது மனைவியுடன் தான் வருவார்.

ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும் சரி, வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் சரி தனது மனைவியை அழைத்து வரவில்லை.

இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபடுகிறது.