விஜய் சேதுபதி இவ்ளோ நல்லவரா.. நம்பவே முடியலையே
Trisha
By Parthiban.A
நடிகை த்ரிஷா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவர் தற்போதும் எல்லோரையும் கவரும் அளவுக்கு ஒல்லியான லுக்கை மெயின்டெயின் செய்து வருகிறார்.
20 வருடத்திற்கு முன் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறாரே என அவரை பார்த்து மற்ற நடிகைகளுக்கு நிச்சயம் பொறாமை இருக்கும்.
த்ரிஷா தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவருக்கு 96 படம் தான் கேரியரில் மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தது.
அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி உடன் த்ரிஷா லிப்லாக் செய்யவேண்டும் என இயக்குனர் கதை எழுதி இருக்கிறார்.
ஆனால் முடியவே முடியாது என விஜய் சேதுபதி கூறிவிட்டாராம். அதனால் தான் அப்படி ஒரு காட்சி படத்தில் வரவே இல்லை.