சுறா முதல் லியோ வரை!! விஜய்க்கு மிருக தோஷம் இருக்கா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Vijay Gossip Today Viral Photos Leo
By Edward Oct 19, 2023 04:15 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் லியோ. பெரிய எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்தது முதல் காட்சி.

சுறா முதல் லியோ வரை!! விஜய்க்கு மிருக தோஷம் இருக்கா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Vijay Sura To Leo Disaster Meme Viral Social Media

ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நெட்டிசன்கள் லியோ படம் மொக்கை என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

மேலும் லியோவின் கடந்த 15 படத்தில் ஒட்டுமொத்த பிளாப்பான படத்தை வைத்தும் தற்போது கேலி செய்தும் வருகிறார்கள்.

கால்ல வேணாலும் விழுறேன், எங்க வீட்டுல தெரிந்த அவ்ளோதான்!..இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்

கால்ல வேணாலும் விழுறேன், எங்க வீட்டுல தெரிந்த அவ்ளோதான்!..இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்

ஒரு மீம்ஸ் புகைப்படத்தில் சுறா முதல் லியோ வரை பிளாப்பான படத்தை வைத்து மிருக தோஷம் இருக்கு உசாரா இருண்ணான்னு சொன்னா கேட்டா தானே.. என்று கூறிய மீம்ஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery