விஜய்யால் நடுத்தெருவில் நிற்கும் தயாரிப்பாளர்கள்!! 10 ஆண்டுகளில் இத்தனை பிளாப் படங்கள் கொடுத்திருக்காரா!!

Vijay Gossip Today Dil Raju Varisu
By Edward Jan 06, 2023 11:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

தில் ராஜ் தயாரிப்பில் வரும் 11 ஆம் தேதி அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு படம் மோதவுள்ளது.

இதற்கிடையில் இரு படக்குழுவினரும் தியேட்டர்கள் யார் யாருக்கு, எங்கே வாங்கலாம் என்று கடும் போட்டியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படியொரு சூழலில் நெட்டிசன்கள் விஜய், அஜித்தின் பிளாப் படங்களில் பட்டியலை கூறி கலாய்த்து வருகிறார்கள்.

அப்படி நடிகர் விஜய்யின் 10 ஆண்டுகளில் பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளார் என்ற வீடியோவை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.