விஜய் டிவி-யைவிட அதில் தான் காசு பாக்குறேன்!! உண்மையை உடைத்த விஜே மணிமேகலை...
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவி மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாகி ஜொலித்து அதிக சம்பளம் வாங்கும் நபர்களாக இருந்து வருகிறார்கள்.
அப்படி வெள்ளித்திரையில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே மணிமேகலை.
சிறு சிறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வந்தார்.
இதனை பயன்படுத்தி அவரது கணவரோடு இணைந்து யூடியூப் சேனலையும் நடத்தி அதிலிருந்தும் காசு சம்பாதித்தும் வருகிறார்.
அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், யூடியூப் மற்றும் விஜய் டிவி, இரண்டில் எது அதிகமாக சம்பளம் சம்பாதிக்கிறீங்க என்றகேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மணிமேகலை, யூடியூப் தான் என்று ஒரே வார்த்தையில் மழுப்பி கூறியுள்ளார்.
vijay tv vs youtube salary - #Manimegalai Reveals??? pic.twitter.com/zNuN3tRhC6
— chettyrajubhai (@chettyrajubhai) January 18, 2023