விஜய் பயன்படுத்தும் விக் இத்தனை லட்சமா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Varisu
By Kathick Dec 24, 2022 04:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் விக் அணிந்து தான் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார் என்ற சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதை நெட்டிசன்கள் சில விஜய்யை கலாய்க்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அவர் பயன்படுத்தும் விக் ரூ. 10 லட்சம் என கூறி வருகிறார்கள்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பதிலாக அந்த நெட்டிசன்களுக்கு பிடித்த நடிகரை கலாய்த்து மீம் போட்டு வருகிறார்கள். இந்த சண்டை எப்போது தான் சமூக வலைத்தளத்தில் முடிவு வருமோ தெரியவில்லை.