நியூஇயரில் தொண்டர்களுக்கு பணத்தை வாரிகொடுத்த விஜயகாந்த்
Vijayakanth
By Yathrika
விஜய்காந்த்
நடிகர் விஜய்காந்த் தமிழ் சினிமா பெரிய அளவில் கொண்டாடிய ஒரு பிரபலம். சினிமாவில் சாதித்தது போது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ முயற்சி செய்தார், அதற்கான வேலைகளில் முழுமையாக ஈடுபட்டார்.
ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அப்படியே வீட்டில் முடங்கினார்.
சில தினங்களுக்கு முன் நியூஇயர் ஸ்பெஷலாக வீட்டைவிட்டு வெளியே வந்து தனது தொண்டர்களை சந்தித்தார். அப்படி தனது அப்பாவை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு விஜய பிரபாகரன் அனைவருக்கும் 100 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார்.
