கைநடுக்கத்துடன் வந்த விஷால்!! முன்பே அப்படி கணித்த கேப்டன் விஜயகாந்த்.
விஷால் மதகஜராஜா
ரத்னம் படத்தின் தோல்விக்கு பின் நடிகர் விஷால் நடிப்பில் ஒருசில படங்கள் உருவாகி வந்தாலும் 2013ல் வெளியாகவிருந்த மதகஜராஜா படம் தற்போது ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கை நடுங்க, நடக்கமுடியாமல் வைரல் காய்ச்சலும் விஷால் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. வாட்டசாட்டமான உடல் அவருக்கு பெரும் பலமாக இருந்தது.
விஜயகாந்த்
அப்படிப்பட்ட விஷாலை நிகழ்ச்சியில் அந்தமாதிரி பார்த்ததும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் விஷால் குறித்து மறைந்த கேப்டன் விஜயகாந்த் கூறியது இணையத்தில் ட்ரெண்ட்டாகியுள்ளது.
ஆக்ஷன்
ஹீரோவாக மின்னிக்கொண்டிருந்த
விஷால் பற்றி தனக்கு
நெருக்கமானவர்களிடம், இந்த
பையன் கண்டிப்பாக மிகப்பெரிய
ஆக்ஷன் ஹீரோவாக வருவான்,
அதற்கான அத்தனை அம்சங்களும்
இருக்கிறது என்று கேப்டன்
கூறியதாக பத்திரிக்கையாளர்
அந்தணன் தெரிவித்திருக்கிறார்.