சங்கீதா விவாகரத்து முடிவை மாற்ற குழந்தைகள் மட்டும் காரணமில்லை!! மேரேஜ் வீடியோவும் தானாம்..

Vijay Gossip Today Sangeetha Vijay
By Jai Aug 10, 2026 11:00 AM GMT
Report

விஜய் - சங்கீதா

பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து செய்திகளில் ஒன்று தான் விஜய் - சங்கீதா பிரிவு.

சங்கீதா விவாகரத்து முடிவை மாற்ற குழந்தைகள் மட்டும் காரணமில்லை!! மேரேஜ் வீடியோவும் தானாம்.. | Vijays Wife Sangeetha Withdraw Her Divorce Reason

இவர்கள் இருவரின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த செய்தி கடந்த வருடம் வெளியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஷாக் ஆனார்கள். ஆகஸ்ட் 7 தேதி விஜய்-சங்கீதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.

விஜய் சட்டசபையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை, ஆனால் வீடியோ காலில் சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விசாரணையில் சங்கீதா விவாகரத்து வழக்கு உட்பட 3 வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளார். இதனால் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்குகள் முடிவுக்கு வந்தது.

சங்கீதா விவாகரத்து முடிவை மாற்ற குழந்தைகள் மட்டும் காரணமில்லை!! மேரேஜ் வீடியோவும் தானாம்.. | Vijays Wife Sangeetha Withdraw Her Divorce Reason

மேரேஜ் வீடியோ

சங்கீதாவின் இந்த முடிவுக்கு அவர்களின் மகள் திவ்யா சாஷா தான் காரணம். பெற்றோர் பிரிவதை வெளிநாட்டில் வாழும் திவ்யாவுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது. மேலும் சங்கீதாவை சிலர் தூண்டிவிட்டதாலும் அவருக்கு தேவையில்லாத விஷங்களை எல்லாம் கொண்டு சென்றாலும் அவர் டென்ஷனாகி விஜய் மீது வெறுப்பு ஏற்பட்டு விவாகரத்து கேட்டாராம்.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த நபர்களுடனான தொடர்புகளை சங்கீதா குறைத்துள்ளார். மேலும் தான் மன உளைச்சலில் இருந்தபோது சங்கீதா, விஜய்யுடனான திருமண வீடியோவை போட்டு பார்த்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தும் பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வந்துள்ளதால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளாராம்.