வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சும்ரமணியம் மரணம்!! காரணம் இதுதான்..
Tamil Cinema
Death
Tamil Directors
Cinema Update
Cinema News
By Jai
ரமேஷ் சும்ரமணியன்
2016ல் ஹரிஷ் ஜெயராஜ், ஸ்ரீ, சாந்தினி தமிழரசன், சம்ஸ்கிரிதி, யோகி பாபு உள்ளிட்ட பல நடிப்பில் வெளியான படம் தான் வில் அம்பு. இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமண்யம் இன்று மே 28 ஆம் தேதி இயற்கை எழுதினார். எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ரமேஷ், சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் தன்னுடைய 49 வயதில் உயிரிழந்திருக்கிறார்.
நாளை காலை கோவையிலுள்ள அவரது சொந்த ஊரான சுகுனாபுரத்தில் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரைத்துறையை சேர்ந்தவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.