இதுவும் போச்சா ப்ரேம்ஜி.. என்ன கொடும சார் இது! அப்போ கல்யாணம்?

Marriage Premgi Vinaitha
By Parthiban.A Feb 11, 2022 05:58 PM GMT
Report

நடிகர் பிரேம்ஜி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் தவறாமல் இருப்பார் அவர். தற்போது 42 வயதாகியும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. தான் முரட்டு சிங்கிள் என அவரே சொல்லிக்கொண்டு சுற்றுகிறார்.

ஆனால் சில தினங்கள் முன்பு பிரேம்ஜி பிரபல பாடகி வினைதா உடன் இருக்கும் போட்டோ வைரல் ஆனது. அவர்கள் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் சொல்லப்பட்டது.  

இந்நிலையில் தற்போது இந்த செய்தி வதந்தி என பாடகி வினைதா பேட்டி அளித்திருக்கிறார். இதுவும் போச்சா பிரேம்ஜி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.