விஜய் ரசிகர்கள் ஒட்டி சர்ச்சை போஸ்டர், இப்போ எந்த கட்சிய இவர் எதிர்ப்பாரு

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Tony Sep 23, 2024 02:30 AM GMT
Tony

Tony

Report

விஜய் தமிழ் சினிமாவை விட்டு இன்னும் ஒரு படத்துடன் கிளம்பவுள்ளார் .அதன் பின்பு தீவிர அரசியலில் தான் இறங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கடைசி படத்தை ஹெச்.வினோத்துடன் இணைய அவர் முடிவு செய்துள்ளார்.

விஜய் ரசிகர்கள் ஒட்டி சர்ச்சை போஸ்டர், இப்போ எந்த கட்சிய இவர் எதிர்ப்பாரு | Viral Poster Of Vijay Tvk Party

இந்நிலையில் திருச்சியில் விஜய் ரசிகர்கள் அடுத்த அரசியல் வாரிசே என்று விஜய்யயின் தந்தை புகைப்படத்துடன், பெரியார், அண்ணா, எம் ஜி ஆர் அடுத்து விஜய் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இருக்கிறதே இரண்டு பெரிய கட்சி, அந்த கட்சியின் வாரிசு என போட்டுவிட்டு யாரை எதிர்ப்பீர்கள் என்று ரசிகர்களே கேள்வி கேட்டு வருகின்றனர்.