விருப்பப்பட்டு திடீர் முடிவெடுத்த விராட் கோலி-அனுஷ்கா! ரொம்ப கஷ்டமாச்சே..

actress viratkohli anushkasharma nomeetdiet cricker
By Edward Feb 09, 2022 12:10 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வரும் இருவரும் சமீபத்தில் வமிகா கோலி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். தற்போது விராட் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.

இந்நிலையில் அனுஷ்கா - கோலி தம்பதியினர் இனிமேல் இறைச்சி உண்பதை தவிக்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளனர்.

ப்ளூ ட்ரைப் எனும் வீகன் முறையில் இறைச்சி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்து தங்களின் விருப்பதை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை பலர் நாங்க என்னமோ ஏதோனு பதறிவிட்டோம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.