ரோஹித் ஷர்மாவின் மனைவியுடன் அந்த உறவில் இருந்த விராட் கோலி!! வைரலாகும் டேட்டிங் புகைப்படம்..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் தான் விராட் கோலி. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதனிடையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது திருமணத்திற்கு முன்பு விராட் கோலியுடன் டேட்டிங் சென்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2010 -ம் ஆண்டு கோலியும் - ரித்திகாவும் சந்துள்ளனர். இதையடுத்து 3 வருடம் விராட் கோலியிடம் மேலாளராக ரித்திகா பணிபுரிந்துள்ளார்.
2013 ஆண்டில் இருவரும் டேட்டிங் சென்றதாக கூறப்பட்டது. யாருக்கு தெரியாமல் இருவரும் தனி தனியாக திரையரங்கு சென்றுவிட்டு, வெளியே வரும் போது பலரும் போட்டோ எடுத்தனர். அந்த சமயத்தில் ரித்திகா முகத்தை மூடி அங்கு இருந்து சென்றார்.
இதனை அடுத்து ரோகித் ஷர்மாவிடம் மேலாளராக பணியாற்றிய நிலையில் இருவருக்கு இடையே காதல் ஏற்பட்டு கடந்த 2015ல் திருமணம் செய்துகொண்டனர்.
You May Like This Video