அந்த படம் பார்த்து அப்பாவிடம் மாட்டிக்கிட்டேன்!! ஓப்பனாக பேசிய அனகொண்டா நடிகர்..
Vishal
Gossip Today
Mark Antony
By Edward
பிரபலங்கள் கூட தன் குடும்பத்திற்கு தெரியாமல் கெட்டப்பழக்கங்களை செய்து மாட்டிக்கொள்வதுண்டு.
அப்படி தன் அப்பாவிடம் அந்த படம் பார்த்து மாட்டிக்கிட்ட விசயத்தை நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் என் நண்பனுடன் வாடகைக்கு அந்த பட கேசட்டை வாங்கி பார்த்துவிட்டு கபோர்ட்டில் வைத்துவிட்டேன்.
வீட்டுக்கு திரும்பிய அப்பா அதை பார்த்துவிட்டு கையுடன் ஹாலுக்கு ஆட்டியபடி வந்தார்.
அதன்பின் டியூஷன் எப்போது என்று கேட்டு அந்த கேசட்டை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த அமைதிதான் என்னை மாற்றியதாக விஷால் ஓப்பனாக கூறீயிருக்கிறார்.