பிக்பாஸ் 9!! வீட்டைவிட்டு வெளியே வந்த வியானா கேட்ட மன்னிப்பு..

Vijay Sethupathi Bigg Boss Bigg boss 9 tamil Viyana
By Edward Dec 16, 2025 10:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9 தற்போது 70 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9ல், கடந்த வார இறுதியில் டபுள் எவிக்ஷனின் சனிக்கிழமை எபிசோட்டில் ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் 9!! வீட்டைவிட்டு வெளியே வந்த வியானா கேட்ட மன்னிப்பு.. | Viyana Says Sorry To Her Fans From Bigg Boss 9

மன்னிப்பு

அவரை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் வியானா எவிட்டாகி வெளியேறினார். வெளியே வந்த வியானா, எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

ரசிகர்கள் மற்றும் என் அம்மாவை அதிருப்தி அடைய செய்ததற்காக மன்னித்து விடுங்கள் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Gallery