குழந்தை பெற்ற தொகுப்பாளினி அஞ்சனாவா இது.. புது லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க...
Shruti Haasan
Anjana Rangan
Tamil Actress
By Edward
தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா ரங்கன். இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.
இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார்.
மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது பாப் கட்டிங் லுக்கில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.