அடுத்தவ புருஷனுக்கு ஆசப்பட்டா இப்படிதான்!! மகாலட்சுமியை கேவலப்படுத்தும் நடிகர்...
நடிகர் நடிகைகளை குறித்து பல சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமி பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ரவீந்தர் சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
ரவீந்தர் சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போதே பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர். திடீரென மகாலட்சுமி திருமணமான நபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மகாலட்சுமி முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா கூறியிருந்தார்.

முன்னாள் காதலன் திருமணத்திற்கு கனடாவில் இருந்து ஓடோடி வந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படம்
ரவீந்தர் கைது செய்யபட்டதற்கு மகாலட்சுமியை கட்டிக்கொண்டது தான் காரணம் என்றும் கூறினார். மேலும் அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்பட்டா என்ன ஆகும் என்பதற்கு மகாலட்சுமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் ரவீந்தரை பணத்தாசையில் தான் திருமணம் செய்தார் என்றும் கூறியுள்ளார்.