மதுபாட்டிலுடன் இப்படியொரு போஸ்! விஜே மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம்..
                                    
                    Indian Actress
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    பிரபல தொலைக்காட்சியில் சமையல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ள மகேஸ்வரி ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தி விவாகரத்து பெற்று தனியாக இருந்து வருகிறார். சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்து பேசியிருந்தார்.
கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட் பக்கம் செல்லும் மகேஸ்வரி தற்போது மதுபாட்டிலுடன் பாரில் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
❤️ Life is short make every outfit count ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/pTkNbU4DVp
— Vj_Maheswari (@maheswarichanak) May 15, 2022