என்ன பாரு இதெல்லாம்!! குட்டையாடையில் பீச் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி..

Parvathy Actress
By Edward Oct 19, 2023 09:15 AM GMT
Report

யூடியூப் சேனல்களில் அந்தரங்க கேள்விகளை ரசிகர்களிடம் கேட்டு பிரபலமானவர் விஜே பார்வதி.

அதன்பின் தொலைக்காட்சி சேனல்களிலும் பணியாற்றி வந்த பார்வதி தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வந்தார்.

என்ன பாரு இதெல்லாம்!! குட்டையாடையில் பீச் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி.. | Vj Parvathy Latest Beach Photos Post Viral

இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை போட்டு வந்த பார்வதி நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட் எடுத்தும் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் கேரள ரெசார்ட் ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றுள்ள பார்வதி படுகிளாமராக ஆடையணிந்து மிரள வைத்துள்ளார்.

இமான் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த சிவகார்த்திகேயன்..இமானின் சோகமான பேச்சுக்கு காரணம் இதுதானா

இமான் மனைவியுடன் ரகசிய உறவில் இருந்த சிவகார்த்திகேயன்..இமானின் சோகமான பேச்சுக்கு காரணம் இதுதானா

தற்போது கடற்கரையில் நனைந்தபடி குட்டையாடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்தபடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGallery