வாழ்க்கை ஆழமானது? தொகுப்பாளினியை படுமோசமாக இரட்டை அர்த்தத்தில் வர்ணித்த நபர்
சினிமாவில் பிரபலமாகிறார்களோ இல்லையோ இணையம் மூலமும் யூடியூப் மூலம் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்படி தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இளைஞர்களிடம் ஏடாகூடமாக கேள்விகளை கேட்டு சர்ச்சையில் சிக்கியவர் விஜே பார்வதி.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது பிரபலங்களை பேட்டி காண்பது என இருக்கும் விஜே பார்வது சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பிரபலமாகினார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஆடை விசயத்தில் தாராளம் காட்டி விழாக்களுக்கு செல்வதும் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதுமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த நபர் வாழ்க்கை ஆழமானது என்று கருத்தினை போட்டுள்ளார். இதற்கு பார்வதி இது உண்மை, இரட்டை அர்த்தத்தில் கருத்து சொல்வதை நிருத்து என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவர், அடிக்குற வெயிலுக்கு இப்படி ஹாட்டா போஸ்ட் போட்டா நான் என்ன பண்றது என்று கேட்க, லைக் பண்ணு என்று பதிலளித்துள்ளார் விஜே பார்வதி.
