அந்த வேலையை தொடர்ந்து செய்யும் விஜே பிரியங்கா!! கடுப்பாகிய நடிகை குஷ்பூ..

Priyanka Deshpande Super Singer Kushboo
By Edward Jan 30, 2023 10:40 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாகவும் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிகழ்ச்சியாகவும் திகழ்ந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். கடந்த வாரம் நடிகை குஷ்பூ மற்றும் மீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

அந்த எபிசோட்டில் எப்போதும் போல டிஜே பிளாக், போட்டியாளர் பூஜாவை வைத்து ரொமாண்டிக் பாடலை போட்டுள்ளார். இதனால் கடுப்பாகிய விஜே பிரியங்கா, நடிகை குஷ்பூவிடம் சமாளிக்க கூறியிருக்கிறார்.

அப்போதும் குஷ்பூவை மீறி டிஜே பிளாக் ரொமான்ஸ் பாடலை போட்டு பூஜாவை வரவேற்றுள்ளார். மேடைக்கு டிஜே பிளாக் பூஜாவுக்கு கைக்கொடுத்து தக்ஸ் அக்கா என பிரியங்காவுக்கு கூறி சென்றார்.

உடனே நான் எதுவும் பண்ணல என்று கோபப்பட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் விஜே பிரியங்காவுக்கும் விஜய் டிவிக்கும் இதே வேலை தான் என்று கருத்துக்களை கூறி திட்டி வருகிறார்கள்.

இதேபோல் விஜே பிரியங்கா, மாகாபா தொகுத்து வழங்கூ Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சியில் கூட டிஜே பிரியங்கா, ரோஜாவை வரவழைத்து அந்த வேலை செய்துள்ளார். இது தொடர்ந்து பல எபிசோட்களில் நடந்தாலும் எண்டர்ரெய்ண்ட் டிவியில் இதெல்லாம் சகஜம் என்று பலர் ஆதரவாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.