போறபோக்கு பாத்த ஹீரோயின் தான்! சேலை கட்டும் வீடியோவை வெளியிட்ட விஜே ரம்யா!

master anchor vjramya tamilanchor
By Edward Nov 23, 2021 02:35 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீரியல் மூலம் பலர் சினிமாவில் அறிமுகமாகி வருவது அதிகரித்து வருகிறது. அப்படி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி பிரபலமானவர் விஜே ரம்யா.

படங்களின் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வரும் ரம்யா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரம்யா க்ளாமர் கலந்த புகைப்படங்களையும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். தற்போது சேலை கட்டும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.