ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் இந்த ராசிக்காரர்கள்!! Be carefull..

Astrology Tamil Memes 12 Rasi Palangal Tamil
By Edward Jun 08, 2025 08:30 AM GMT
Report

சூரியன் மிதுனத்துடன் வரும் மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. ஜூன் 15 முதல் ஜூலை 16 வரை ஆனி மாதத்தில் துலாம், விருச்சிக்கம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சமயத்தில் பலன்கள் அதிகம் இருக்கும். இந்த வாரம் எப்படி அவர்களுக்கு இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, தெய்வ வழிபாடுகள் என்ன என்பதும் பார்ப்போம்...

ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் இந்த ராசிக்காரர்கள்!! Be carefull.. | What Kind Of Benefits Thulam Viruchigam Dhanusu

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கழுத்து, வயிறு போன்ற பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது அனுகூலத்தை தரும். பெரியளவில் சந்தோஷம், பெரியளவில் ஏற்றத்தைக்கொடுக்கும். நீங்கள் யோக பலனை அதிகமாக பெறக்கூடிய ராசியினர்.

ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் இந்த ராசிக்காரர்கள்!! Be carefull.. | What Kind Of Benefits Thulam Viruchigam Dhanusu

இழுப்பறியாக இருந்த எல்லாம் படிப்படியாக மாறும். பெரியவர்கள் பெற்றோர் விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நல்லது. புதிய நபர்களிடம் கவனமாகவும் பயணங்கள், விரையங்கள் போன்ற விஷயத்தில் கவனம் தேவை. எழுந்தவுடன் கிளித்துவிட்டால் நல்லது, இல்லையென்றால் சோம்பேறித்தனமாகிவிடும்.

விருச்சிக்கம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம், தலைவலி, ரத்த அழுத்தம், கழுத்துக்கு மேல் உள்ள பிரச்சனைகளில் கவனமாக இருங்கள். சட்ட விரோதமான விஷயங்களால் பிரச்சனை, அவப்பெயர், மன அழுத்தம் ஏற்படும்.

ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் இந்த ராசிக்காரர்கள்!! Be carefull.. | What Kind Of Benefits Thulam Viruchigam Dhanusu

மனசோர்வு ஏற்படுவது, நேர்மைக்கு மரியாதை இல்லாமல் போவது, உழைப்பை கேவலப்படுத்துவது, உறவு நட்பு, வெளியிடங்களில் கவனமாக இருங்கள். ஆனி மாதத்தில் விருச்சிகம் கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது. பிடித்த தெய்வ மந்திரங்கள் கேட்பது அனுகூலம்.

தனுசு

குடும்பத்தில் கோபதாபமில்லாமல் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் இருப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லது. கணவன், மனைவி இருவரும் சண்டை, சச்சரவு செய்யாமல் வெள்ளைக் கொடி காட்டிச் செல்வதும் தோல் சார்ந்த பிரச்சனைகளில் மிகுந்த கவனமும் தேவை.

ராஜா பகவத் மாதிரி வாழப்போகும் இந்த ராசிக்காரர்கள்!! Be carefull.. | What Kind Of Benefits Thulam Viruchigam Dhanusu

கால்சியம், விட்டமின் குறைபாடு, முட்டி வலி, கை கால் வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் வந்தால் கவனம். புதன்கிழமை தோறும் தானம் செய்வது, தெய்வ வழிபாடு செய்வது, பசு மாட்டிற்கு உணவளிப்பது அற்புதமளிக்கும். கோபத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டால் நல்லது. மற்றபடி அனைத்து விஷயங்களிலும் நன்மை, அனுகூலம் ஏற்படும். நல்ல தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம், பெரிய முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலகட்டமாக அமையும்.