ரசிகர்களை மூட்டிவிடுறதே நீங்கதான்!! நம்பர் 1 யார் என்ற விசயத்தில் கோபப்பட்ட அஜித் பட நடிகர்..

Rajinikanth Samuthirakani Vijay Thunivu
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சமீபகாலமான ரஜினிகாந்திற்கு அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் பொறுத்தமானவர் என்ற வாக்குவாதமும் யார் நம்பர் ஒன் என்ற வாக்குவாதமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இது விஜய், அஜித் ரசிகர்களிடையே கொளுந்துவிட்டு எரியும் அளவிற்கு இணையத்தில் பெரும் வாக்குவாத பொருளாக மாறியிருக்கிறது.

அப்படி வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு சரத்குமாரை கடுமையாக தாக்கி விமர்சித்தும் சிலர் வந்தனர்.

ரசிகர்களை மூட்டிவிடுறதே நீங்கதான்!! நம்பர் 1 யார் என்ற விசயத்தில் கோபப்பட்ட அஜித் பட நடிகர்.. | Who Is Number One In Kollywood Thunivu Actor Open

அந்தவகையில் துணிவு படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்த இயக்குனர் சமுத்திரகனியிடம் பத்திரிக்கையாளர்கள் யார் நம்பர் ஒன் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு சமுத்திரகனி, நம்பர் ஒன் -ன்னு ரசிகர்கள் சண்டை போடவில்லை.

அதை செய்கிறதே நீங்கள் தான், நீங்கள் கேட்கிறத நிறுத்தங்கள் என்றும் ரசிகர்களை நீங்களே கேள்வி கேட்டு நீங்கள் சண்டை மூடிவிடுவதை நிறுத்தங்கள் என்றும் கூறியும் பதிலடி கொடுத்துள்ளார்.