பராசக்தி நிலைமை இப்படியாகிருச்சே, விஜய் புயலில் தாக்கு பிடிக்குமா
JanaNayagan
Parasakthi
By Tony
பொங்கல் தினத்தை முன்னிட்டு பராசக்தி, ஜனநாயகன் ஆகிய 2 படங்கள் திரைக்கு வரவுள்ளது.
இதில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.

அதே நேரத்தில் பிரமாண்டமாக ஆரம்பித்த பராசக்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை.
இதனால் பொங்கல் விடுமுறையில் ஜனநாயகன் புயலில் இந்த பராசக்தி தாக்கு பிடிக்குமா? என்பது தான் எல்லோரின் கேள்வியும், அதோடு ஜனநாயகன் ப்ரோமோ தட்டி தூக்க, பராசக்தி தற்போது வரை ஏதும் மக்கள் மத்தியில் பெரிய பேச்சு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.