கிளாமர் ஆடையில் டாப் ஆங்கிள் போஸ்!! வீடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா அனந்த்..

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Oct 11, 2023 06:00 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த்.

இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்திழுத்தார்.

கிளாமர் ஆடையில் டாப் ஆங்கிள் போஸ்!! வீடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா அனந்த்.. | Yashika Aanand Latest Selfie Video Post Viral

அதன்பின் பல படங்களில் நடித்து வந்த யாஷிகா, கார் விபத்தில் சிக்கி நடக்கமுடியாமல் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு வந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு படங்களிலும் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்ட பிரதீப்!..புலம்பி தள்ளும் நடிகை

மூணு பிள்ளைய பெத்த விசித்திராவை படுக்க கூப்பிட்ட பிரதீப்!..புலம்பி தள்ளும் நடிகை

எல்லைமீறிய ஆடையணிந்து ரசிகர்களை மிரட்டும் வகையில் படுகவர்ச்சியான ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். தற்போது கவர்ச்சி ஆடையணிந்து டாப் ஆங்கிள் செல்ஃபி வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.