குட்டை ஆடையில் யாஷிகா.. இன்னைக்கு எத்தன பேற கொல்ல போற? என கேட்கும் ரசிகர்கள்
தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவராக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதைதொடரந்து யாஷிகா, உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் -2 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடத்தில் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்து
யாஷிகா ஆனந்த், 2021 -ஆம் ஆண்டு தனது தோழியோடு காரில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அவரின் தோழி உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்ப்பிழைத்தார் யாஷிகா, இதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர் அவர் பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு குணமானார்.

குட்டை ஆடை
தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் குட்டை ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இவருக்கு நேர்ந்த கார் விபத்தை வைத்து, இன்னைக்கு யாரை கொல்ல போற? என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
