யாஷிகா ஆனந்தால் தயாரிப்பாளர் தலையில் விழுந்த இடி
Yashika anand
By Tony
யாஷிகா ஆனந்த் எப்போதும் சர்ச்சைக்கு பேர் போனவர்.
அந்த வகையில் தற்போது யாஷிகாவிற்கு சமீபத்தில் பெரிய விபத்து ஏற்பட்டது.
அதை தொடர்ந்து, அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார், அவர் எழுந்து பழைய நிலைக்கு வர சில காலம் ஆகும் என்கிறார்கள்.
இந்நிலையில் யாஷிகாவை பல தயாரிப்பாளர்கள் கமிட் செய்திருந்தனர், அதோடு அவர் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது மிகவும் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல தயாரிப்பாளர்களுக்கு தலையில் இடியாக இந்த செய்தி விழுந்துள்ளது.